NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு உதவி தொகை . ஆட்சியாளர் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 19.08.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், செயலாளர் ஹாஜி.S.முகம்மது பெய்க், இணை செயலாளர்கள் ஹாஜி. A M நூருல் அமீன், ஹாஜி ஜவஹர் அலி , கமிட்டி உறுப்பினர்...
தமிழகம்

இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் நலத்திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இராமேஸ்வரம் மீனவப் பகுதியில் ரூ.2276.93 இலட்சம் மதிப்பீட்டில் 200 மீட்டர் டி.ஜெட்டி மற்றும் 150 மீட்டர் படகு அணையும் தளம் புதிதாக கட்டப்பட்ட பணிகளையும் மற்றும் குந்துகால் பகுதியில் ரூ.400 இலட்சம் மதிப்பீட்டில் மீன் இறங்கும் தளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சியின் மூலம் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நிகழ்வில் இராமநாதபுரம் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான...
தமிழகம்

ஆங்கில மன்றம் துவக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, ஆங்கில துறை சார்பாக 16.08.2024 அன்று ஆங்கில மன்றம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சர்மிளா பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். ஆங்கில மன்ற ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, காமராஜர் பல்கலைக்கழகம், ஆங்கிலத்துறை தலைவர், ராஜேஷ் கலந்துகொண்டு ஆங்கில மன்றத்தை துவைக்கிவைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆங்கிலத்துறை...
தமிழகம்

குமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

'நீலத் திரைக் கடலோரத்திலே நின்று நித்தம் தவம் செய் குமரி எல்லை' வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மாண்டி கிடக்கும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரையில் தினமும் அதிகாலையில் யோகா பயிற்சி செய்யும் ஸ்காட் கிறிஸ்டியன் பி எட் காலேஜ் முதல்வர் திரு .பிரைட் அவர்கள் குழுவினரோடு யோகா பயிற்சி செய்த நிறைவோடு களப்பணி தொடங்கியது. நடைப்பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து மக்கா குப்பைகளை அகற்றும்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு மடத்தில் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரனுக்கு “ஜீவஜோதி” பட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிகோடு மௌனகுரு திரு மடத்தில் 19- 8- 2024 திங்கள்கிழமை இன்று பவுர்ணமி நாளில் இராமலிங்க சுவாமிகள் அகவல் பா திரட்டு திரளான பக்தர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மௌனகுரு மடத்தின் தர்மகர்த்தா சுகதேவன் சுவாமிகள் நல்லாசியோடு பெரியவர் இரத்தின மணி அவர்கள் முன்னிலை வகிக்க கொரோனா காலகட்டத்தில் பசிப்பிணியை போக்க பணி செய்தமைக்காக "ஜீவஜோதி" என்ற பட்டத்தை மடத்தின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு....
தமிழகம்

நகைச்சுவை நடிகர் கிங்காங்க்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருகை தந்திருந்த நகைச்சுவை நடிகர் கிங்காங் அவர்களுக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சஹானா ஹாஸ்டலில் வைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு நீங்கள் வருங்காலங்களில் இம்மண்ணில் பிறந்து பல மூத்த அரசியல் பிரமுகர்களுக்கு ஆக்கமும் ஊக்கம் அளித்ததோடு ஏழை எளிய மக்களை கனிவோடு அணுகியவரும் இல்லை என்பற்கு இரக்கம் செய்தவரும் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சென்ற கலைவாணரின் வழியில் இயல், இசை நாடகம்...
இந்தியா

திருப்பதி – திருமலா பெளர்ணமி கருட சேவை !

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் ஆவணி மாத பெளர்ணமியில் மலையப்பசுவாமி, கருடவாகனத்தில் திங்கள்கிழமை இரவுபக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் !!

வேலூர் கோட்டையில் சிறப்பு மிக்க ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அதை சுற்றி கோட்டையும், கோட்டையை சுற்றி நீரால் சூழப்பட்ட அகழி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் கோட்டையை சுற்றி பெளர்ணமியில் கிரிவலம் வந்து ஜலகண்டேஸ்வரர், மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்வர் அதன் படி ஆவணி மாதம் வெளர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

78 வது சுதந்திர தின நிகழ்ச்சி

துபாய்  ஆகஸ்ட் 17 :  அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை நடத்திய இந்திய தேசிய 78 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காணொளி நிகழ்ச்சி இன்று 17.08.2024 சனிக்கிழமை மாலை UAE நேரம் 7.30 மணி இந்திய நேரம் 09:00 மணிக்கு Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமீரக மனிதநேய கலாச்சார பேரவையின் செயலாளர் A.R.Y.அப்துல் ரெஜாக் அவர்கள் தலைமை தாங்கினார்.அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர்...
சினிமா

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ('கோட்') திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ்,...
1 47 48 49 50 51 915
Page 49 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!