NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. கூலியில்...
தமிழகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு

காரியாபட்டியில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள்...
தமிழகம்

அரசு குளிர்பதன கிடங்குகளின் பயன்பாடுகள் குறித்து வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக...
தமிழகம்

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரிஷபம் கிராமத்தில் இரண்டாவது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது...
தமிழகம்

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள் – மழையில் நனைந்து வீணாவதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கண்மாய் பாசனம் மூலமும், மோட்டார் பம்ப் வைத்தும்...
தமிழகம்

தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன்...
தமிழகம்

சென்னையிலிருந்து விமானம் உள்ள மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும் அனைத்து தரப்பிலும் இந்திய திருநாட்டை முன்னேற்றப்...
தமிழகம்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா கடத்தல் சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார். 100 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் மூவர் கைது

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா...
தமிழகம்

நகைக்கடை உரிமையாளர் கொலை வழக்கு – காவல்துறை ஏட்டு உட்பட 7 பேர் கைது

மதுரையில் வாங்கிய கடனை திருப்பி தராத நகைக்கடை உரிமையாளரை கூலிப்படையை ஏவி கொலை செய்த குற்றப்பிரிவு காவல்துறை ஏட்டு உட்பட...
தமிழகம்

வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி ஜெ.குருவின் 62 ஆவது பிறந்தநாள் விழா மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கொண்டாட்டம் 2026 இல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் ஆக்குவது என உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளர் முத்தையா தலைமையில் வன்னியர் சங்க தலைவரும் முன்னாள்...
1 456 457 458 459 460 1,101
Page 458 of 1101

Right Click & View Source is disabled.

error: Content is protected !!