காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவு – 110 பெண் காவலர்கள், எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 27ஆம் தேதி சைக்கிள் பேரணியை நிறைவு செய்ய உள்ள 110 பெண்...









