NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, குடிபோதையில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி… தம்பிையை தாக்கி கொன்ற அண்ணன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், 11 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்...
தமிழகம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு அவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான நரிக்குடி நரசிங்கபுரம் கோபி நாயக்கன்பட்டி சிலார்பட்டி...
தமிழகம்

மதுரையில் இளைஞர் மாரடைப்பால் மரணம்; இறக்கும் தருவாயில் கூட விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓரமாக வேனை நிறுத்தி இயற்கை எய்தினார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33).இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து...
தமிழகம்

சிந்தாமணி பதுமை அந்தோணியார் ஆலயத்தில் 75 ஆம் ஆண்டுதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சூசையப்பர் புரத்தில் உள்ளபதுமை புனித அந்தோனியார் ஆலயத்தில் 75 ம் ஆண்டு திருவிழா...
தமிழகம்

உசிலம்பட்டியில் யோகா தினத்தை முன்னிட்டு 10 மாத பெண் குழந்தை தனது பாட்டி துணையுடன் யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி காவல்துறையினர் மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி மாணவர் மாணவியர் என...
தமிழகம்

9வது உலக யோகா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்

மதுரை மாவட்டம் மதுரைவிமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு...
Uncategorized

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம்

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில...
தமிழகம்

காட்பாடியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் யோகசனம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு மத்தியசாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து இணை...
1 … 420 421 422 423 424 … 1,142
Page 422 of 1142

Right Click & View Source is disabled.

error: Content is protected !!