NaanMedia

NaanMedia

Editor
சினிமா

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா – ஜி வி பிரகாஷ் இசையில் அதிரடி ஆரம்பம் அதிவிரைவில்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்....
தமிழகம்

சோழவந்தான் பகுதி பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்...
தமிழகம்

காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவு – 110 பெண் காவலர்கள், எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 27ஆம் தேதி சைக்கிள் பேரணியை நிறைவு செய்ய உள்ள 110 பெண்...
தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40). இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர்...
தமிழகம்

மன்னார் நீதிமன்றம் விடுவித்த விசைப்படகு ராமேஸ்வரம் வருகை

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று மன்னார் நீதிமன்றம் விடுவித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசைப்படகை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்து...
அறிவிப்பு

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி...
தமிழகம்

மதுரையில் திடீரென பெய்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு,...
தமிழகம்

இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் பெண்மணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள்,சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு...
தமிழகம்

மதுரையில் அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வக்கீல் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில்...
தமிழகம்

இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் விசாரணை...
1 404 405 406 407 408 1,074
Page 406 of 1074

Right Click & View Source is disabled.

error: Content is protected !!