உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக்பள்ளியில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக பெற்றோர்கள் புகார்.உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பள்ளியில் திடீர் ஆய்வு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் செயல்பட்டு வரும் கெரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்சி).பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்ப்பட்ட மாணவ...









