ஆதரவின்றி இறந்தவரை நல்லடக்கம் செய்த தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்; கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பத்தினர்கள்
தென்காசி பகுதியில் ஆதரவின்றி இறந்தவரை அனைத்து மத வழக்கப்படி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இதனை அறிந்து...









