NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

கூட்டணி விவகாரத்தில் , தமிழக மக்கள் நலனை முன்வைத்து, ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என ,செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி...
தமிழகம்

திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 70க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் முற்றுகை – இலவச வீட்டு மனை பட்டாவை தங்கள் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் கொடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர் .  தங்களுக்கு தமிழக...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊரணியில், நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பு – நோய் தொற்று பரவும் அபாயம் – கிராம மக்கள் புகார் அளித்தும் அலட்சியம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில் , நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்து மீறி...
தமிழகம்

எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா. -சீமான் பேட்டி

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்....
தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு பகவான் பிறந்த நட்சத்திரமான...
தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையத்தை அதிரடியாக ஆய்வு செய்த ஆட்சியர் ! மாநகராட்சி ஆணையர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிறு, சிறு கடைகளை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். ...
தமிழகம்

பொது சிவில் சட்டம் எதிரொலி; பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

மத்திய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என இந்திய...
தமிழகம்

காட்பாடி கல்புதூரில் பாதையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூரில் கடந்த ஒரு மாதமாக பாதையை சரி செய்யாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டித்தும்,...
தமிழகம்

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

காட்பாடி மெட்டுக்குளத்தில் விஏஓ மனைவியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த...
1 342 343 344 345 346 1,074
Page 344 of 1074

Right Click & View Source is disabled.

error: Content is protected !!