பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் : ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு !
லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ்...









