NaanMedia

NaanMedia

Editor
தொலைக்காட்சி

அரசியல் தலைவர்களை அலசிப்பார்க்கும் “அக்னி பரிட்சை”

புதியதலைமுறை தொலைக்காட்சியில் 13 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்படும்"அக்னி பரீட்சை" நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6:00 மணிக்கு...
தொலைக்காட்சி

“சினிமா 2.0”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது சினிமா 2.0 நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை...
சினிமா

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும்...
சினிமா

கோடை விடுமுறை ரிலீசுக்கு படம் தயாராகி வரும் நிலையில், 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க சென்னையில் பிரம்மாண்ட முறையில் இசை வெளியீடு நடைபெற்றது

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ்,...
தமிழகம்

வாக்களிக்கும் அறிவார்ந்த மக்களாவது இதனை சிந்திக்க வேண்டும்! – தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்புத் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் கோரிக்கை.

இந்தியா இப்பொழுது வடக்கு தெற்கென்று பேசுவதில்லை. தங்களின் மாநில உரிமைகள் என சட்டம் பேசுவதில்லை.. எங்கள் மொழிக் கல்வி என...
சினிமா

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்...
கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள்...
தமிழகம்

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

மூத்த நடிகர் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மாற்ற வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார்கள். கமலஹாசன் மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார்....
சினிமா

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்...
1 … 313 314 315 316 317 … 1,142
Page 315 of 1142

Right Click & View Source is disabled.

error: Content is protected !!