NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய கோயில் எதிரில் இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைப்பு !!

திருப்பதி - திருமலை லட்டின் புனித தன்மையை கெடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலிவுறுத்தி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்து இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன் தலைமையில் கோயில் எதிரில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.  இதில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் கோபிநாதன், குணசேகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபி சுரேஷ் உள்ளிட்ட...
தமிழகம்

ராணிப்பேட்டை அருகே ரூ.9 ஆயிரம் கோடியில் கார்கம்பெனி அடிக்கல் நாட்டிய முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ. 9000 கோடியில் டாடா மோட்டார்ஸ் கம்பெனி நிறுவன கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை காலை அடிக்கல் நாட்டினர். உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன், தொழில்துறை அமைச்சர் ராஜா, அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, கலெக்டர் சந்திரகலா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த தொழிற்சாலை 470 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் 

எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா?  மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார், அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று முன்தினம் நடந்த போது நித்திய குமார் வீட்டில் முன் பகுதி ஜேசிபி இயந்திரத்தால் சேதம் அடைந்தது ,இது குறித்து அவர் கேள்வி எழுப்பியதால் அப்பகுதிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அவரின்...
சிறுகதை

பெற்றால் தான் பிள்ளையா?

" நீயும் வந்துட்டு வாயேன் பவி".. என்றான் சந்திரன். 'அதெல்லாம் வேண்டாம்..நீங்க மட்டும் போயிட்டு வாங்க..' என்றாள் பவித்ரா. 'ஜனனியாவது கூட்டிட்டு போயிட்டு வரேன்..' என்றான் சந்திரன். 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சின்ன பிள்ளையை அங்கெல்லாம் கூட்டிட்டு போய்கிட்டு..' வழக்கம் போல சிடுசிடுத்தாள் ... பவித்ரா. பேச ஒன்றும் வழி இல்லாமல் சரி என்றான் சந்திரன். புருஷோத்தமன் - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் சந்திரன். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும்...
இந்தியா

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர்

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கு மாறு கடிதம் கொடுத்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

இந்த புன்னகை போதாதா நாம் வைத்துள்ள அன்பை உணர்ந்து கொள்ள..

கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில் என்கைகள் இருக்கும் வரை அவை வெறும் பாசாங்குதான்... நரை சொல்லும் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை... அவை எழுதிவிட்டு செல்லும் நம் வாழ்வின் சாசனங்களை.. இந்த புன்னகை போதாதா நாம் வைத்துள்ள அன்பை உணர்ந்து கொள்ள.. அவை சொல்லி விட்டு செல்லும்...
ஆன்மிகம்

தெளிவடைந்த பெண்மணி

சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச தொடங்குகிறது. விளக்கேற்றும் நேரம். குடும்பப் பெண்ணொருத்தி விளக்கேற்றும் நேரம் நெருங்கிவிட்டதென்று பரபரப்புடன் சாமியறையினுள் சென்று மின்விளக்கை போடுகிறார். அது மங்கலமாய் மஞ்சள் நிற ஒளியை உமிழ்கிறது. மந்திர பாராயணம் செய்துக்கொண்டே பக்தியுடன் விளக்கேற்றுகிறார். தீபம் சுடர் விட்டு பிரகாசமாய் எரியத் தொடங்கியது....
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் !

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காந்திநகர், வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள கானாறுகள், கால்வாய்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர்வாறும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டு வருகிறார். அருகில் ஆய்வாளர் சாம் மற்றும் டேவிட் ஆகியோர் உள்ளனர்.  மழைக்காலம் துவங்கும் முன் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

காற்றில் கரையும் கவிதை

தனியாக சிரிக்கும் போதெல்லாம் அம்மா கேட்கிறாள் காரணம் என்னவென்று எப்படிச் சொல்ல நீ என்று சாலையை கடக்கும் போதெல்லாம் அனிச்சையாய் என் புறம் நீளும் அவன் கரங்களுக்கு தான் எத்தனைக்காதல் என் மீது நம் வரவை எதிர்நோக்கும் அம்புலிக்கு எப்படிச் சொல்வது நீயும் நானும் ஊடலில் இருப்பதை FLAMES போட்டு பார்த்தேன் வரவில்லை M நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டைவரப்பட்டு மூட நம்பிக்கையில் சேர்க்கப்பட்டது FLAMES அவனிடம் என்ன பேசவேண்டும் என்ற...
தமிழகம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் !

யூடிபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட், வேறு வழக்குகள் நிலுவை இல்லாத நிலையில் ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 26 27 28 29 30 915
Page 28 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!