NaanMedia

NaanMedia

Editor
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் “கான்ஜூரிங் கண்ணப்பன்” – அக்டோபர் 2 சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்த "டான்" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் கலகலப்பான திகில்...
தொலைக்காட்சி

“வாலு பசங்க”

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க ” . கிருஷ்ணா வென்ட்ரிலோக்விசம் (ventriloquism) முறையில் கலர்மச்சான் கதாபாத்திரத்தோடு தொகுத்து வழங்கும், இந்த நிகழ்ச்சியில் சுட்டிக் குழந்தைகளின் குறும்புத்தனமான மழலை பேச்சும், அவர்களது தனித்திறமைகளும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. நிகழ்ச்சியின் முதல் பகுதியாக சுட்டிக்குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன்...
தொலைக்காட்சி

“நலம் தரும் நவராத்திரி “

நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்கு எதிரான நல்லவர்களின் ஒன்பது இரவுகளின் அடையாளக் கொண்டாட்டமாகும். இந்த காலகட்டத்தில், துர்க்கை சக்தி, ஆற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார். ‘நலம் தரும் நவராத்திரி’ தினங்களில் 10 நாட்களும் தேவியர்களின் புராண கதைகளை நடன வடிவில் கல்பவிருக்‌ஷா நாட்டிய குழுவினர் வழங்குகின்றனர். நட்சத்திரங்களின் வீட்டு கொலு,...
தொலைக்காட்சி

“நம்ம சென்னை”

புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “நம்ம சென்னை” நிகழ்ச்சி. தலைநகர் சென்னையை குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம். மாநிலத்தில் எட்டில் ஒருவர் சென்னைவாசி தான். இதனால், தலை நகரில் வசிக்கும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். அவர்களது அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியே *நம்ம சென்னை*. அதுமட்டுமின்றி,...
தமிழகம்

‘பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு

ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர்...
உலகம்

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் மீலாதுப் பெருவிழா இணையவழியில் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் ‘மாமறை போற்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழ் பிறை...
தமிழகம்

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 25.09.2024 அன்று தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தூய்மை இந்தியா உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி மற்றும் முகம்மது பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்....
உலகம்

துபாயில் இருந்து பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் தமிழக பேராசிரியர்

துபாய் : துபாய் நகரில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கர்டின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறை இயக்குநராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சித்திரை பொன் செல்வன். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக பேராசிரியர் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். இவர் சர்வதேச அளவில் பிளாஸ்டிக்கின் பாதிப்புகள்...
தமிழகம்

வேலூர் அடுத்த செங்காநத்தத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா

வேலூர் அருகே செங்காநத்தம் சித்தர்மலையில் உள்ள ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் ஆலையத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா முன்னிட்டு 18 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்பு விசேஷ பூஜை நடந்தது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் தொடர்ந்து மத்தியம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள் மடாலய அடிக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்....
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய கோயில் எதிரில் இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைப்பு !!

திருப்பதி - திருமலை லட்டின் புனித தன்மையை கெடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலிவுறுத்தி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்து இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன் தலைமையில் கோயில் எதிரில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.  இதில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் கோபிநாதன், குணசேகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபி சுரேஷ் உள்ளிட்ட...
1 25 26 27 28 29 915
Page 27 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!