வேலூர் அடுத்த விருதம்பட்டில் சிவா பிரியாணி கடையை திறந்துவைத்த திரைப்பட துணை நடிகர், நடிகைகள்
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் புதுப்பிக்கப்பட்ட சிவா பிரியாணி கடையை பிக்பாஸ் புகழ் மைனா (எ) நந்தினி, நடிகை அர்ச்சனா, நடிகர் காதல் சுகுமார், நடிகர் லட்சுமணன் ஆகியோர் திறந்துவைத்தனர். அனைவரையும் கடை உரிமையாளர் சிவக்குமார் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து மற்றும் நன்றி கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...