NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிர் விருதுகள் வழங்கி கௌரவிப்பு

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிரை கௌரவித்து, முதியோருக்கு உதவிகள் வழங்கினார். இவ்விழாவினை நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் அம்மாப்பேட்டை ஜி கருணாகரன் முன்னெடுத்தார்....
சினிமா

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படத்தின் படிப்பிடிப்பு சிறப்பான திட்டமிடல் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் நிறைவு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார்....
தமிழகம்

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம் : மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு

கோவை : ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் இன்று (09/03/25) கொங்கு நாட்டு வீரவிளையாட்டான ‘ரேக்ளா பந்தயம்’ கோலாகலமாக நடைபெற்றது. ஆலாந்துறை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆதியோகி முன்பு தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு - தமிழ் மண்...
ஆன்மிகம்

“நோயை விரட்டும் நோன்பு”

ஆன்மீகச் சிந்தனை அல்லாஹ்வின் போதனை/1 மார்க்கம் தந்த சலுகைகள் மகத்துவம் பொருந்திய விந்தைகள்/2 நோயை விரட்டும் நோன்பு நோவினை தராத நோன்பு/3 ஏழுவயதில் நோன்பு வைக்க ஏவியது நபி வழி/4 இணையே இல்லாத பண்பலை இறைவனே கூலிதரும் அன்பலை/5 உடலுக்கு ஓய்வுதரும் நோன்பு உள்ளத்தை தூய்மையாக்கும் நோன்பு/6 வருட நாட்களில் நோன்பு வைப்பதே இறைவனின் மாண்பு/7 அனைத்தையும் குணப்படுத்தும் நோன்பு ஆரோக்கியம் தந்திடும் நோன்பு/8 விஞ்ஞானம் வியக்கும் நோன்பு விந்தைகள்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சுயஉதவிகுழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கிய அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ் வடுகன்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சுயஉதவிகுழுக்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.  ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வேலூர் மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....
தமிழகம்

வேலூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

உலகம் முழுவதும் 8-ம் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் சுப்புலெட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்த போட்டி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் வரை நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், இந்திய மருத்துவர் சங்க மாநில துணைத் தலைவரும் வேலூர் போக்குவரத்து குழுமமுன்னாள் தலைமை காப்பாளர் டாக்டர் இக்ரம் மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்....
கவிதை

மாண்புறு மகளிர்

தன்னின் கனவுகளை தன்னாயுள் வரையே தன்னுள் சுமப்பவள் துன்பத்தை விரட்டி இன்பம் நிலைபெற என்றென்றும் போராடி வென்றே தீருவாள் வாகை சூடிடவே! அனலாய் புனலாய் அறிவால் அவனியிலே தனித்துத் தெரிவாள், துணைவ னின்றியே தனியாய் வாழும் சக்தியைக் கொண்டாலும் தன்னலம் கருதாமல் துணையுடன் இணைந்திருப்பாள் வீட்டில் அடைத்து வதைத்தோரும் வியந்திட பூட்டிய அறையில் பொசுக்கியோரும் வாழ்த்திட பாட்டன் பாரதிப் பெண்ணாய் வாழ்ந்திட காட்டு ஆறாய் களத்தில் இறங்கிடுவாள்! நிலவில் மாந்தர்...
கவிதை

வேண்டாம் மும்மொழி வழக்கு

அத்தாவுல்லா, நாகர்கோவில் அந்தந்த நதிகளை அவ்வவற்றின் திசைகளிலேயே நடக்க விடுங்கள்... நதிகள் நடப்பதுதான் நாட்டிற்கு அழகு... அவற்றை வலிந்து திருப்ப முனையாதீர்கள் ... அது ஒரு வகையில் வம்படி வழக்கு... தாய் முலைக்காம்பில் சுரப்பதெல்லாம் பிள்ளைகளுக்குத்தான் .. நீங்கள் ஏன் கள்ளியின் பாலை புகட்டச் சொல்கிறீர்கள்? கருத்தடையில் கொன்றது இல்லாமல் மீறிப் பிறந்த பிறகு ஏன் இன்னொரு பிள்ளைவதை செய்கிறீர்கள்.... மாடுகளை மட்டும் சுற்றி வராமல் உலக மாநாடுகளையும் சுற்றி...
தொலைக்காட்சி

மதிக்கப்படும் நம்பர்1 விவாத நிகழ்ச்சியாக “நேர்படப் பேசு” தேர்வு

சமகால அரசியல் போக்குகளை கட்சிப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு விவாதித்து பிரச்சனையின் பல கோணங்களையும் வெளிக்கொண்டு வருகிறது நேர்படப் பேசு நிகழ்ச்சி. அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகின்றன. நெறியாளர்களின் துல்லியமான கேள்விகள் கூடுதல் சிறப்பாகும். நான்கு பங்கேற்பாளர்கள் மட்டும் பங்கேற்பது நேர்படப் பேசுவின் நடுநிலையை வெளிப்படுத்துகிறது. 13 ஆண்டுகளைக் கடந்தும் மக்களால் அதிகம் பார்க்கப்படும்,...
1 11 12 13 14 15 978
Page 13 of 978

Right Click & View Source is disabled.

error: Content is protected !!