தமிழகம்

ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீதுபெட்ரோல் குண்டுவீச்சு, ரவுடி கைது

15views
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது கடந்த 2-ம் தேதி இரவு பெட்ரோல் குண்டுவீசியது ஒரு கும்பல். ஆனால் எந்த பாதிப்பும் இல்லை.

5 தனிப்படை அமைக்கப்பட்டு விஷால்(19)பரத்(20) ஆகிய 2 பேரை கைது செய்த காவல்துறை முக்கிய குற்றவாளியான இன்று ரவுடி தமிழரசனை கைது செய்து உள்ளதாக தகவல் வெளி ஆகி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!