தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் போக்சோவில்கைது

39views
திருப்பரங்குன்றம் பகுதியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு
கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர்
இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!