தமிழகம்

அரக்கோணம் பாராளுமன்ற திமுக உறுப்பினர் ஜெகத்ரட்சகன் காட்பாடியில் நன்றி அறிவிப்பு !!

34views
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன், தொகுதியான காட்பாடி நகரப் பகுதியான செங்குட்டை, பள்ளிகுப்பம், தாராபடவேடு, குட்டைமேடு, காந்திநகர், காங்கேய நெல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அமைச்சர் துரைமுருகனும் பேசினார்.  வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், திமுக மான்ற உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், விமலாபூஞ்சோலை சீனிவாசன், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!