தமிழகம்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாளை வேலூர், காட்பாடியில் கொண்டாடிய வேலூர் மாநகர அமமுகவினர் !!

31views
வேலூர் மாநகர அமமுகவினர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாளை வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரிலும், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலும் போட்டோவிற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி பின் அன்னதானம் செய்தனர்.
இதில் முக்கிய பிரமுகராக வேலூர் மண்டல அமமுக பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன், முன்னாள் துணை மேயர் தருமலிங்கம்,எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, தலைமை கழக பேச்சாளர் சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பாபு, காட்பாடி வடக்கு பகுதி சக்திவேல், மத்திய பகுதி டைலர் ரவி, தெற்குபகுதி கொளதம், ஆசிரியர் எழுமலை, ஐஸ் வெங்கடேசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!