தமிழகம்

சேவூரில் அதிமுக சார்பில் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா

53views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் முன்னிட்டு காட்பாடி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சேவூர் ராஜேந்திரன் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பின் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். உடன் கிராம அதிமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!