தமிழகம்

அதிமுகவுக்கு தாவிய வேலூர் திமுக வட்ட செயலாளர் மற்றும் அ.ம.மு.கழகம்

214views
வேலூர் மாவட்ட மாநகர அதிமுக எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் வேலூர் மாநகர 36 – வது திமுக வட்ட செயலாளர் நவ்ஷித் அகமது, காட்பாடி ஒன்றிய அ.ம.மு.க. துணை செயலாளர் மோகன் மற்றும் 60 பேர் (அ.ம.மு.க) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவுக்கு தாவினர்.  வேலூர் அதிமுகபகுதி செயலாளர்கள் குப்புசாமி, அன்வர் பாஷா, நவ்ஷித் அகமது, அதிமுக காட்பாடி ஒன்றிய (ம) செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!