செய்திகள்வேலைவாய்ப்பு

கனரா வங்கியில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு! உடனே அப்ளே பண்ணுங்க!!

105views

பி.இ., பி.டெக் முடித்தவர்களுக்கான தேர்வு இல்லாத வேலை வாய்ப்பு அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.

Chief Digital Officer பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் 30.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

BFSI sector பணிகளில் 10 ஆண்டுகள் வரையாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியம் . விண்ணப்பதாரிகள் Group Discussion and/or Interview என்ற முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர் . மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம் .

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ .1180, S C/ST/PWBD/Women விண்ணப்பதாரர்கள் – ரூ .118. தகுதியானவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!