தமிழகம்

வேலூர் CMC எதிரில் ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்

17views
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன்சரண்யா அறிவுரைப்படி மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில் வேலூர் CMC எதிரில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து இருந்த பகுதியை பணியாளர்கள் மூலம் அகற்றினர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!