தமிழகம்

வள்ளிமலையில் வள்ளியம்மை சுப்பிரமணியசாமியுடன் திருக்கல்யாணம்

16views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டியின் இறுதிநாளான நேற்று இரவு வள்ளிதெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!