சினிமா

ஜெயிலர் 2 திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும் மற்றும் தீபாவளி சிறப்பு பரிசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது .

19views
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி கே எம் தமிழ்குமரன் அவர்கள் மற்றும் துணைத் தலைவர் திரு எஸ் கமலக்கண்ணன் அவர்கள், செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பொருளாளர் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேரடியாக சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் ஜெயிலர் 2 திரைப்பட மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, தீபாவளி சிறப்பு பரிசினையும் வழங்கி வந்தார்கள்.

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், அவரது வீட்டில் செய்த ஸ்வீட்ஸ் அனைவருக்கும் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!