தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் ஆய்வு

14views
வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்ரீன் சரண்யா 3வது மண்டலம் 50 வார்டு ராஜிவ்காந்திநகரில் புதியதாக கட்டப்பட்டுவரும் துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். உடன் மாநகர நல அலுவலர் பிரதாப்குமார், சுகாதார அலுவலர் சிவக்குமார் உதவி பொறியாளர் பன்னீர், பூமிநாதன், துப்புரவு ஆய்வாளர் அருண்குமார், ராதா ஆகியோர் இருந்தனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!