தமிழகம்

வேலூரில் அமமுக சார்பில் பொன் முத்துராமலிங்கதேவர் படத்திற்கு மாலை

15views
வேலூர் தேவர் பேரவை சார்பில் ஏற்பாடு செய்து இருந்த பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வேலூர் மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் சதீஷ்குமார், அமைப்பு செயலாளர்கள் எஸ்.ராஜா, தருமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!