12views
‘வேம்பத்தூரான் கிராமிய கலைக்குழு’ என்ற இசைக்குழுவை நடத்திவருகிறார் திரு.கருப்புச்சாமி. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பறை இசையுடன் தொடங்கிய இசைவாழ்க்கை தற்போது தவில்,உடுக்கை, உறுமி என நீள்கிறது. கொம்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவர். ஒரு அழகிய தருணத்தில் நடத்தப்பட்ட உரையாடல் இந்த காணொளி. பறை வாசித்த விரல்கள் தான் இப்போது…../ கிராமியக் கலைஞர் கருப்புச்சாமி / நேர்காணல்.
பாருங்கள். பகிருங்கள்.
add a comment





