வீடியோ

எங்கள் கிராமமே இசை கிராமம் தான்…/ கிராமிய பாடகர் AR சத்தியநாதன் – நேர்காணல்

11views
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் AR சத்தியநாதன். தென்மாவட்டங்களில் நடக்கும் கிராமிய திருவிழாக்களில் இரவாதி இசைக்குழுவின் பங்களிப்பு அதிகம். ஒரு அந்தி சாயும் பொழுதில் அவரை சந்தித்தேன். இதோ அந்த நேர்காணல்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!