சினிமா

இயக்குநர் மாரி செல்வராஜ் தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி இறுதி அஞ்சலி

20views
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படக்குழுவினர், மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் திருவுருவப் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்தனர். மேலும், அவரது கலைப்பயணத்தையும் இசைத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!