சினிமா

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் மங்கை_அரிராஜன் தலைவராக தேர்வானார்!

25views
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் மங்கை_அரிராஜன் தலைவராக தேர்வானார்!   தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று இசைக்கலைஞர்கள் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நான்கு அணிகள் சார்பில் போட்டியிட்டனர். 654 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மங்கை அரிராஜன் 189 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்!

Right Click & View Source is disabled.

error: Content is protected !!