தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

21views
வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தார் அலுவலகத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா முன்னிட்டு தாசில்தார் மகேஸ்வரி தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். துணை தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அன்பரசன், தமிழ்செல்வன், இளங்கோவன், விநாயகம், ஜோதீஸ்வரன், அலுவலக பணியாளர்கள், கிராம சிப்பந்திகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!