சினிமா

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 – 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு பதவியேற்பு

24views
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ன் 2026 – 28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு அவர்கள் பதவியேற்பு தமிழக செய்தி தொடர்பு மற்றும் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடை பெற்றது. உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைச்சர் கைத்தறி துண்டு மற்றும் ID Card அணிவித்து விட்டார். மேடையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், இயக்குனர்கள் RK செல்வமணி. RV உதயகுமார், சேரன். ரவி மரியா, அம்மா கிரியேசக்ஷன்ஸ் சிவா, நடிகர்கள் அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!