தமிழகம்

காட்பாடி எம்ஜிஆர் நகரில் மரக்கன்றை நட்ட வேலூர் துணை மேயர் சுனில்குமார்

92views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 12 -வார்டு காட்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை திறந்துவைத்து பின் மரக்கன்று ஒன்றை நட்ட வேலூர் மாநகராட்சி திமுக துணை மேயர் சுனில்குமார், அருகில் வார்டு பகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!