தமிழகம்

வேலூரில் மே 18 நினைவேந்தல் ஆதரவாளர்கள் பங்கேற்பு

72views
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் மே 18 இனப்படுகொலையில் 17-ம் ஆண்டு நினைவேந்தல் தினம் இராணுவ வீரர் ரஞ்சித்குமார் தலைமையில் நடந்தது. இதில் இதன் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்று மவுன அஞ்சலி செலுத்தி மலர்தூவி மரியாதை செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!