தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஅனுமன்

90views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம் நடந்தது.பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!