தமிழகம்

வேலூர் அடுத்த புது வசூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

105views
வேலூர் அடுத்த புது வசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் பால்குட அபிஷேகம் நடந்தது.பின்பு முருகன்,வள்ளிதெய்வானை அம்மாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!