தமிழகம்

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற சமய நல்லிணக்க ஒன்று கூடல்

115views
போர் இல்லா உலகம் அமைய வேண்டும். ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற அமைதி பதாகை ஏந்திய சமய நல்லிணக்க ஒன்று கூடல் நடைபெற்றது.
ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தப்பட வேண்டும். நீதி பேணப்பட வேண்டும் அமைதி ஏற்பட வேண்டும் உலக அமைதிக்கு போர் என்றைக்குமே தீர்வு ஆக முடியாது. ரஷ்யா உக்ரேன் ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் இதுதான் பொது விதி.
இந்த ஒன்று கூடலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் SN. சிக்கந்தர், திருவடிக்குடில் சுவாமிகள் அருட்தந்தை கோஸ் மான், கும்பகோணம் மறை மாவட்ட அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!