சினிமா

இன்று தூத்துக்குடியில் யோகராஜா திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவக்க விழா

140views
இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள பிராட்வே பிக்சர்ஸ் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். மணிகண்டன், சட்டங்கள் ஆயிரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்.செல்வம், முசல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாக்யாசாம், சிவசு லேண்ட் புரமோட்டர் உரிமையாளர் சிவசு முத்துக்குமார், ஹரிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்திற்கு யோக ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் இந்த வருடம் மே மாதம் இறுதியில் திரைக்கு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!