தமிழகம்

Sio-மாணவர் அமைப்பு நடத்திய இஃப்தார் கூட்டத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை -MSF பங்கேற்பு

20views
15-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் எழும்பூர் ‘மெரினா இன்’ ஹோட்டலில் நடைப்பெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில்
முஸ்லிம் மாணவர் பேரவை – MSF மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ARR.நூர் முஹம்மது, மாநில பொருளாளர் சையத் S. பாசித் ரஹ்மான், மாநில துணை தலைவர் சைதை G.ரஹிம் பாஷா ஆகியோர் பங்கேற்று தமிழ்நாட்டின் கல்வி நிலை, சமூகத்தில் மாணவர் அமைப்பின் தேவை குறித்து ஆழமாக கருத்துரை வழங்கி விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் டாக்டர் KVS.ஹபீப் முஹம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.
இதில் மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணி மாநில துணை செயலாளர் V.A.முஹம்மது நிலுவான், MSF தென் – சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சல்மான், செயலாளர் கலீபத்துல்லாஹ் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள், RYSF மாணவரணி உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!