தமிழகம்

வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்

38views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டில் முன் சென்றுகொண்டு இருந்த டூவீலர்மேல் மோதிகவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 11 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!