தமிழகம்

காட்பாடி அருகே கார்ணாம்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா

32views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.69.52 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி காட்சியில் அமைச்சர் துரைமுருகன் நாட்டினார். நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், ஒன்றிய துணைத் தலைவர் சரவணன், கண்காணிப்பு பொறியாளர் பவழக் கண், செயற்பொறியாளர் வெங்கடேஷ், கார்ணாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!