தமிழகம்

வேலூர் அடுத்த புது வசூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா

30views
வேலூர் அடுத்த புது வசூர் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலர் உமா, மேயர் சுஜாதா,ஒன்றிய குழுத் தலைவர் அமுதா,துணைத் தலைவர்மகேஸ்வரி, வெங்கடாப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!