தமிழகம்

மதுரை வண்டியூரில் 140 அடி உயர வ.உ.சி. சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய சி.பி.இராதாகிருஷ்ணன்

73views
சென்னை ஏ.சி.எஸ்.அறக்கட்டளை சார்பில் மதுரை வண்டியூரில் 140 அடி உயரம் கொண்ட கப்பலோடிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் சிலை அமைக்க அடிக்கல்லை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் நாட்டினார். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஏ.சி.எஸ்.அறக்கட்டளை செய்து இருந்தது.
வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!