261views
விலகிதான் பயணம் …
விடுக்கப்பட்ட வார்த்தைகள்…..
தொடுக்கப்பட்ட தோல்விகள்….
உறவுகள் நிழல்…..
உயிர் என்று நினைத்து ஏமாந்தேன்……
அவர்கள் அணிந்த சட்டைபோல்
வண்ணமாக இல்லாமல்….
இதயம் கருப்பாக…..
இருப்பதை உணர நாட்கலானது…
ஆம்
எனக்கு நான்
அனாதை…… என்று…
பெயரிட்டு மகிழ்ந்தேன்…..
என்னைப்போல்…….
ஆனவர்களை நேசிக்க…
நேசிக்க…….
என்னை….
என் வாழ்க்கையை…..
அழகிய வண்ணங்கள் கொண்ட…
பட்டாம்பூச்சி போல…..
மாற்றியது………
சுற்றி……
அழகாய்…
அன்பாய்…..
மாற்றியது……
புனித ரோஸிட்டாமலர்
திருச்சி
add a comment






