தமிழகம்

வாலாஜாபேட்டை நகராட்சி சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

95views
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.அதிமுக மாவட்ட செயலாளர் சுகுமார், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன், வாலாஜா நகர தலைவர் ஜெயக்குமார் மற்றும் பாஜக, அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!