தமிழகம்

மக்கும் மற்றும் மக்காத குப்பை

158views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 9 -வது வார்டில் கியூ ஆர் கோடு மூலம் மக்கும், மக்காதா குப்பைகள் வாங்கப்படுவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டார். உடன் மேற்பார்வையாளர் மதி உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!