தமிழகம்

இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப் பணி நிறைவு

104views
வேலூரை தலைமையிடமாக கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத் தாக்கில் இயங்கிவரும் கிளையான சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப்பின் பணி நிறைவு பாராட்டு விழாவில் வேலூர் சி.எம்.சி.ஐடா ஸ்கட்டர் கிளையின் இந்திய மருத்துவ சங்க செயலாளரும் தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய உறுப்பினருமான வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம், சால்வை, மாலை அணிவித்து வீரவாள்கொடுத்து பணியினை பாராட்டி பேசினார். அருகில் அண்மையில் தமிழக அரசு விருது பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் எட்மண்ட் உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!