தமிழகம்

வேலூர் பகுதியில் வெளுத்து வாங்கியமழை

78views
வேலூர் மாவட்டத்தின் பலபகுதிகளில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் மழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!