சினிமா

நடிகை மனோரமா மகன் பூபதி காலமானார்

89views
பிரபல நடிகை மனோரமா மகனும் நடிகருமான பூபதி (வயது 70) இன்று (23.10.2025) காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கதவு என். 9/5, நீலகண்ட மேத்தா தெரு, தி நகர் இல்லத்தில் வைக்கப்படும்.
அவரின் இறுதி சடங்கு நாளை (24.10.2025) காலை 10 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடைபெறும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!