தமிழகம்

வேலூரில் இல்லை நம்ம VELLORE செல்ஃபி POINT ?

140views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலமான காட்பாடி விருதம்பட்டில்’ நம்ம KATPADI’ என்ற செல்ஃபி பாயிண்ட் அமைக்கும் பணி நடந்துவருகிறது. ஆனால் வேலூரில் செல்ஃபி பாயிண்ட் அமைக்க வேலூர் மேயர் சுஜாதா எடுப்பதில்லை. .ஆனால் தனியார் துணிக்கடையான சென்னை சில்க்ஸ் எதிரில் தனிப்பட்டசெல்ஃபி பாயிண்ட் (நம்ம வேலூர்) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி தூங்கிகொண்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!